இந்த அறிக்கையானது மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தின் கணிப்பீட்டாய்வுப் பிரிவான சோஷல் இன்டிகேட்டரினால் சமீபத்தில் நடாத்தப்பட்ட ஜனநாயக ஆட்சி தொடர்பான நம்பிக்கைச் சுட்டி (3வது அலை) ஆய்வின் முடிவுகளை வெளியிடுகின்றது. இலங்கை தற்போது முகம்கொடுக்கும் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடி நிலைமையில் பொதுமக்களின் அனுபவங்களையும், ஆர்ப்பாட்டம் மற்றும் தற்போதைய அரசியல் பொருளாதார நெருக்கடி தொடர்பான பல்வேறுபட்ட அம்சங்கள் பற்றிய அபிப்பிராயங்களையும் அறிந்துகொள்ளும் நோக்கில் இந்த ஆய்வு வடிவமைக்கப்பட்டது.
Read the summary findings in Tamil here: